அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு மாகாளியம்மன்
திருக்கோயில் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா
திருக்கோயில் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா
அழைப்பிதழ்
நிகழும் மங்களகரமான சுபக்ருது வருடம் சித்திரை மாதம் 13, 14-ஆம் நாள் செவ்வாய்கிழமை (26-04-2022) மற்றும் (27-04-2022) புதன்கிழமை அருள்மிகு மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் சித்திரை திருவிழா வெகு சிறப்பிப்பாக நடைபெற உள்ளது. அதுசமயம் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள்பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஊர் பொதுமக்கள்
S.ஆலாம்பாளையம்.
நிகழ்ச்சி நிரல்
பங்குனி 28 | (11.04.2022) திங்கட்கிழமை இரவு 9.00 மணிக்கு |
- |
மினி முடுக்குதல் |
பங்குனி 29 | (12.04.2022) செவ்வாய்கிழமை | - | ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் லட்சுமி அழைத்தல், |
இரவு 9 மணிக்கு | - | மாரியம்மன் -பூச்சாட்டுதல் | |
சித்திரை 6 | (19.04.2022) செவாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு |
- |
கம்பம் வெட்டுதல் |
இரவு 8.00 மணிக்கு | - | கம்பம் நடுதல் | |
இரவு 9.00 மணிக்கு | - | மாகாளியம்மன் பூச்சாட்டுதல் | |
சித்திரை 12 | (25.04.2022) திங்கட்கிழமை இரவு 9.00 மணிக்கு | - | பொட்டுசாமி அழைத்தல் மற்றும் மாவிளக்கு எடுத்தல் |
சித்திரை 13 | (26.04.2022) செவ்வாய்கிழமை | - | குண்டம் கரும்பு வெட்டுதல், மாலை குண்டம் திறப்பு, குண்டம் கரும்பு அடுக்குதல், இரவு குண்டத்திற்கு பூ போடுதல், படைக்களம் எடுத்தல் |
சித்திரை 14 | (27.04.2022)புதன்கிழமை | - | அதிகாலை 4.00 மணிக்கு அம்மன் அழைத்தல் மாகாளியம்மனுக்கு பொங்கல் வைத்தல் |
| காலை 5.00 மணிக்கு | - | திருக்குண்டம் இறங்குதல்
|
| காலை 9.00மணிக்கு | - | மாகாளிஅம்மனுக்கு மாவிளக்கு பூஜை
|
| மதியம் 12.00மணிக்கு | - | மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை |
| இரவு 7.00 மணிக்கு | - | கம்பம் நிறைவு விழா |
சித்திரை 15 | (28.04.2022) வியாழக்கிழமை | - | மஞ்சள் நீராட்டு விழா |
சித்திரை 21 | (04.05.2022) புதன்கிழமை | - | மறு பூஜை |
Sweet...
Memories...
2017 கூட்டு வரி நிதி வசூல்
சின்னமுத்து ஊர் கவுண்டர் | 2000 | பொன்னுசாமி ரங்கன கவுண்டர் | 2000 |
திருமூர்த்தி ஊர் கவுண்டர் | 2000 | பொன்னுசாமி நஞ்சுண்டகவுண்டர் முருகன் கோயில் தோட்டம் | 2000 |
A P சின்னச்சாமி கவுண்டர் | 2000 | லிங்கப்ப கவுடர் ஆட்டுக்காரர் | 2000 |
பெரியதங்கன் | 2000 | A K செல்வராஜ் நாவிதன் தோட்டம் | 2000 |
நாகராஜ் ராஜேஸ்வரி | 2000 | மாணிக்கம் சந்தைக்கடை (ரங்கசாமிகவுண்டர் ) | 2000 |
A M ராஜ் கவுடர் | 2000 | நாகப்பன் தொடமாரப்பகவுடர் | 2000 |
சரவணகுமார் திம்மன கவுடர் | 2000 | ரங்கசாமி கவுண்டர் கிழக்கு தோட்டம் | 2000 |
பாபு கைப்பொன்ன கவுண்டர் | 2000 | ரங்கசாமி மருந்துகாரர் | 2000 |
சின்னச்சாமி (தறி ) | 2000 | பழனிசாமி தண்ணீர் கினர் தோட்டம் | 2000 |
கண்ணயாள் ராமசாமி (பூபதி) | 2000 | M பழனிசாமி வடக்குதோட்டம் | 2000 |
சுப்பையன் சசிகுமார் | 2000 | நடராஜ் காளியண்ணகவுண்டர் ஓலக்கரத்தோட்டம் | 2000 |
R பழனிசாமி சின்ன தம்மான் | 2000 | பொன்னுசாமி வாய்க்கால் தோட்டம் | 2000 |
நஞ்சுண்டன் (தம்மன்) | 2000 | கருப்பகவுண்டர் மேட்டுத் தோட்டம் | 2000 |
காரேகவுடர் (தம்பி) | 2000 | கருப்பகவுண்டர் கண்ணியம்மாள் | 2000 |
பாக்கியராஜ் | 2000 | மாரிமுத்து சின்னசாமி வ:தோட்டம் | 2000 |
தங்கராஜ் சர்குணவதி | 2000 | A R ராஜகோபால் ஊர் கவுடர் | 2000 |
தங்கமணி டீச்சர் | 2000 | சுப்பிரமணி முலங்காட்டு தோட்டம் | 2000 |
சின்னசாமி கொரத்தோட்டம் | 2000 | பொன்கியண்ணன் சேடங்காட்டுத்தோட்டம் | 2000 |
A K செல்வராஜ் (ஆருவித்தி) | 2000 | A R பழனிசாமி கவுண்டர் வடக்கு தோட்டம் | 2000 |
ராமசாமி டி கடை | 2000 | செந்தில் குமார் சுதா ராமைய கவுடர் | 2000 |
ரங்கநாதன் (சின்னதங்கான்) | 2000 | பாலாமணி யோகாபிரசாத் வாய்க்கால் தோட்டம் | 2000 |
M.தங்கராஜ் மாரையன் | 2000 | நாகப்ப கவுண்டர் திருமலைராஜ் | 2000 |
பொங்கியனனன் தேவி | 2000 | A R நடேசன் தண்ணீர் கிணர் தோட்டம் | 2000 |
சுப்புராஜ் கொரத்தோட்டம் | 2000 | விஸ்வநாதன் (ராசு )வடக்கு தோட்டம் | 2000 |
சிவகுமார் (E .P.S) | 2000 | வசந்தாமணி (தாரகேஷ் வசந்தம் டிராவல்ஸ்) | 2000 |
S.கணேசமூர்த்தி S S மஹால் | 2000 | பொன்னுசாமி ஈஸ்வரி (அலுங்கியதுக்காரர்) | 2000 |
சின்னகண்ணன் தாசன் | 2000 | மாணிக்கம் ஓலைக்காரன் தோட்டம் | 2000 |
கரியப்பன் குதிரை காரர் | 2000 | பாப்பாண கவுண்டர் கோப்பு தோட்டம் | 2000 |
சின்னராஜ் ஜோதிமணி | 2000 | A K தங்கவேல் (குட்டியப்ப கவுண்டர்) | 2000 |
பாலசந்தர் சுப்பையன் | 2000 | R .மாணிக்கம் மில் தோட்டம் | 2000 |
நாகமாணிக்கம் பிருந்த | 2000 | சுப்பிரமணி கொமரப்பன் கொழத்து தோட்டம் | 2000 |
சின்னமுத்து சிங்காரி | 2000 | A K செல்வராஜ் குட்டியப்ப கவுண்டர் | 2000 |
துரை வாணி (கல் தோட்டம்) | 2000 | கந்தசாமி அருகந்தோட்டம் | 2000 |
A .K .ரங்கப்பன் அருணா | 2000 | சின்ன துரை கல் தோட்டம் | 2000 |
R செல்லப்பன் மேட்டுத்தோட்டம் | 2000 | கண்ணப்பன் (Loop) செயலாளர் | 2000 |
சின்னச்சாமி வடக்கு தோட்டம் | 2000 | சதாசிவம் பழனிக்கவுண்டர் | 2000 |
குமார் காய் காரர் | 2000 | R காந்தவேல்பாரதி செங்காந்தோட்டம் | 2000 |
சின்னராஜ் லட்சுமி | 2000 | செல்வி சரவணன் கிழக்கு தோட்டம் | 2000 |
நஞ்சை கவுடர் (குமரேசன்) | 2000 | வேலுச்சாமி (ரங்கந்துண்டு) | 2000 |
வேலுமணி ராஜேந்திரன் | 2000 | செந்தில் மில் தோட்டம் | 2000 |
ராஜேந்திரன் ஆனந்தி | 2000 | R K M ரவி | 2000 |
காளிமுத்து பழனிசாமி | 2000 | பழனிசாமி (S R T ) | 2000 |
மணி ராமசாமி | 2000 | சுப்பம்மாள் நவின பிரியா | 2000 |
நஞ்சப்பகவுண்டர் செல்வன் | 2000 | A R சின்னராஜ் கவுண்டர் | 2000 |
கருப்புசாமி பெரியாச்சி கவுண்டர் | 2000 | வேலன் பாக்கியா | 2000 |
பாலசுப்பிரமணியம் மரகதம் | 2000 | AS மூர்த்தி (சுப்புலட்சுமி) | 2000 |
கோபி மணி | 2000 | A R மாணிக்கம் வெற்றி செல்வி | 2000 |
குணாசேகரன் ருக்குமணி | 2000 | பழனிச்சாமி(ஆயப்பன்) | 2000 |
ரங்கராஜ் பேபி | 2000 | குள்ளப்ப கவுடர் தேவராஜ் | 2000 |
நஞ்சப்பகவுண்டர் (ஜல்லி குல்லி ) | 2000 | பழனிசாமி இச்சி மர தோட்டம் | 2000 |
நாகராஜ் ராணி நாசுவன் தோட்டம் | 2000 | அப்புசாமி யசோதா | 2000 |
பழனிசாமி கொரத்தோட்டம் | 2000 | சின்னசாமி ராசாக்கவுண்டர் | 2000 |
வேலுமணி காசியப்பகவுடர் | 2000 | வேலுசாமி (பூல மேட்டுக்காரர்) | 2000 |
கதிரேசன் கொழத்து தோட்டம் | 2000 | கருணாமூர்த்தி பழனிசாமி | 2000 |
வெங்கடாசலம் வெண்ணிலா | 2000 | பழனிசாமி பொங்கியம் கண்டக்டர் | 2000 |
தேவி முக்கான் தோட்டம் | 2000 | ஆறுமுகம் மஞ்சுளா | 2000 |
A N பழனியப்பன் பத்மா | 2000 | தேவராஜ் பெரிய பாப்பா | 2000 |
ஆறுவப்பன் | 2000 | சிவா மயிலா (காளியூர் காரர்) | 2000 |
மணிவண்ணன் | 2000 | அம்மாசை கவுண்டர் | 2000 |
துரைசாமி நாகப்ப கவுடர் கதிர்வேல் கதர்கடை தோட்டம் | 2000 2000 | விஜயகுமார் அருணாச்சலம்
| 2000
|
முருகேஷ் பாப்பாத்தி | 1500 | ராமசாமி சேடங்காடு தோட்டம் | 1500 |
சிங்காரி பாலன் | 1500 | கண்ணச்சி | 1500 |
முத்தயம்மா | 1000 | ரங்குத்தாய் சின்னராஜ் | 1000 |
நடராஜ் ராஜீ தேவரம்மாள் | 1000 | கண்ணயல் ராமசாமி | 1000 |
நல்லாம்மாள் கருனையம்மாள் | 1000 | S சக்திவேல் கூரியர் | 1000 |
செல்லப்ப கவுண்டர் டீ கடை | 1000 | நாச்சியாம்மாள் வெள்ளிங்கிரி | 1000 |
நாராயணசாமி | 1000 | கண்ணப்பன் செங்காந்தோட்டம் | 1000 |
மாரப்பன் அருகாந்தோட்டம் | 1000 | தேவரம்மாள் (தேமக்காள்) | 1000 |
கரியம்மாள் (தேமக்காள்) | 1000 | மணி மரயாள் | 1000 |
ரேவதி நஞ்சுண்டன் | 1000 | R. செல்லப்பன் செங்கந்தோட்டம் | 1000 |
லோகநாதன் | 1000 | தேவி கதர் கடை தோட்டம் | 1000 |
ரங்கநாயகி (ஆயம்மா) | 1000 | தாமோதரன் மூக்கன் தோட்டம் | 1000 |
மாரப்ப கவுண்டர் மகேஷ்வரி | 1000 | காஞ்சனா பிரகாஷ் | 1000 |
துரை செல்வி கதர் தோட்டம் | 1000 | கந்தப்பன் கதர் கடை தோட்டம் | 500 |
கீதா நாராயணசாமி | 500 | கிட்டன கவுடர் (வண்டிக்காரர் வாய்க்கால்பாலம் ) | 500 |
ராஜாமணி ராமசாமி | 500 | துரை கணேசன் கெம்மநாய்கன்பாளையம் | 500 |
காளியன்ன கவுண்டர் குள்ளத்துபுதூர் | 500 | நாகராஜ் முருகன் கோயில் தோட்டம் | 250 |
ராமசாமி தொப்பம்பாளையம் | 200 | கிட்டான் | 100 |
2017 கூட்டு வரி நிதி வசூல் வரவு - செலவு
2000 X 121 | = | 242,000 |
1500 X4 | = | 6,000 |
1000 X 23 | = | 23,000 |
500X6 | = | 3,000 |
250X1 | = | 250 |
200X1 | = | 200 |
100X1 | = | 100 |
கூட்டு மொத்த வரவு |
| 274,550 |
உண்டியல் |
| 10,600 |
மொத்தம் |
| 285,150 |
செலவு |
| 238,830 |
இருப்பு |
| 46,320 |
2017 முதல் 2022 வரை கோயில் செலவு |
| 12,460 |
இருப்பு |
| 33,860 |
2017- செம்புளிக்குட்டி உபயம்
1.லிங்கப்ப கவுடர்-1
2.காளியப்பகவுண்டர்-1
3.கொமரப்பன் இச்சி மரத் தோட்டம் -1
4.ரங்கசாமி மில் தோட்டம்-1
5.சின்னபையன் கொளத்துப்புதூர் – 1
(27.04.2022)புதன்கிழமை
அதிகாலை 4.00 மணிக்கு
அம்மன் அழைத்தல் மாகாளியம்மனுக்கு பொங்கல் வைத்தல்
காலை 5.00 மணிக்கு
திருக்குண்டம் இறங்குதல்
காலை 9.00மணிக்கு
மாகாளிஅம்மனுக்கு மாவிளக்கு பூஜை
மதியம் 12.00மணிக்கு
மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை
இரவு 7.00 மணிக்கு
கம்பம் நிறைவு விழா
(04.05.2022) புதன்கிழமை
மறு பூஜை